Sunday, 3 June 2012

நல்லதங்காளின் வாழ்க்கை வரலாற்றினை இனி தொடாந்து இந்த வலைப்பூவில எழுத உள்ளோம். 

குமபாபிசேகத்தினைத் தொடாந்து நமது கோவிலில் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சிறப்பாக நடந்து வருகின்றது, நமது பங்காளிகளும் பிறந்த வீட்டுப் பிள்ளைகளும் மாமன் முறையினரும் மண்டல பூஜையில் கலந்து கொண்டு அம்ம ன்  அருள் பெற்று வருகின்றாகள்.